திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியாபுரம் பேரூராட்சி 3வது வார்டில் கடந்த 1 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும், இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் அப்பகுதி பொதுமக்கள் துறையூர்- ஆத்தூர் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்தினர்